Monday, February 28, 2011
Tuesday, February 15, 2011
yamunai aatrilae eerakkaatrilae kannanoadudhaan aada
paarvai pooththida paadhai paarthida paavai raadhaiyoa vaada
iravum poanadhu pagalum poanadhu mannan illayae kooda
ilaiya kanniyin imaiththidaadha kan ingum angumae thaeda
aayarpaadiyil kannanillaiyoa aasai vaippadhae anbuth thollaiyoa
paavam raadhaa...
Monday, February 14, 2011
one of the my favourite song!!!!!
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...
தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
Wednesday, February 9, 2011
hi hi hi hi hi; isro form
a.v ku நம்ப மேல என்ன கோவம் nu தெரியல ISRO PLACEMENT FORM தந்து fill பண்ண சொல்லற. . . . . சரி fill பண்ணிட்டு sample question paper ah பாத்தா
z - transform nu எதோ எதோ தந்து இருகாங்க. . . . . . எப்ப நம்ப maths படிச்சிருகோம் அது எல்லாம் எழுதுறதுக்கு.........
z - transform nu எதோ எதோ தந்து இருகாங்க. . . . . . எப்ப நம்ப maths படிச்சிருகோம் அது எல்லாம் எழுதுறதுக்கு.........
Tuesday, February 8, 2011
Subscribe to:
Posts (Atom)


